Also Watch
Read this
Posted on: Oct 11, 2024 02:10 PM
By: Srini Vasan

தொழில்நுட்ப கோளாறால் சிறிதுநேரத்திலே மீண்டும் திருச்சிக்கே திரும்பியது.
திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், 141 பயணிகளுடன் தவிக்கும் விமானம்.
தரையிறங்க முடியாததால் 141 பயணிகளுடன் நடுவானில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
ஹைட்ராலிக் கோளாறு காரணமாக சக்கரங்கள் உள்ளிழுக்கப்படவில்லை என தகவல்.
சுமார் 1 மணி நேரமாக விமானம் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதால் பதற்றம்.
திருச்சி விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்களும் மருத்துவக் குழுக்களும் தயார் நிலை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved