Also Watch
Read this
Posted on: May 05, 2025 02:36 PM
By: Srini Vasan
தீவிரவாத தாக்குதலின் போது மக்களை பாதுகாப்பது குறித்து நாடு முழுவதும் ஒத்திகை.
தீவிரவாத தாக்குதலின் போது மக்களை பாதுகாப்பது குறித்து நாடு முழுவதும் ஒத்திகை.
அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவு.
வான் வழித்தாக்குதல் எனும் பட்சத்தில் எச்சரிக்கும் வகையில் சைரன் அமைப்பை நிறுவ அறிவுறுத்தல்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உள்ள நிலையில் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved