news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மாவட்ட ஆட்சியரை அடிக்க பாய்ந்த சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ அடிக்க பாய்ந்த வீடியோ இணையத்தில் வைரல்
tv

Also Watch

tv

Read this

மாவட்ட ஆட்சியரை அடிக்க பாய்ந்த சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ அடிக்க பாய்ந்த வீடியோ இணையத்தில் வைரல்

போபால், மத்திய பிரதேசம்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bhopal

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மாவட்ட ஆட்சியரை அடிக்க பாய்ந்த சட்டமன்ற உறுப்பினரின் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிந்த் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. நரேந்திர சிங் குஷ்வாஹா, விவசாயி ஒருவர் அளித்த புகார் தொடர்பாக பேச, மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தாவா பங்களாவிற்கு சென்றுள்ளார்.

அப்போது ஆட்சியர் வீட்டை விட்டு வெளியே வராததால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் அத்து மீறி வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனால் எம்எல்ஏ மற்றும் ஆட்சியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், எம்எல்ஏ அடிக்க பாய்ந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
2 hrs 40 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved