news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews முக்கியத் துறைகளில் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துக
tv

Also Watch

tv

Read this

முக்கியத் துறைகளில் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துக

டெல்லி

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi

முக்கியத் துறைகளில் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பணிபுரியும் நிபுணர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

அப்போது UPI மூலம், இந்தியா தனது தொழில்நுட்ப திறமையை நிரூபித்துள்ளதாக தெரிவித்த மோடி, AI துறையிலும் இதையே பின்பற்ற வேண்டும் என்றார்.

Related Link
இந்தியாவில் தயாராகும் பயணிகள் விமானம்

இந்தியாவில் தயாராகும் பயணிகள் விமானம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்

4
1 hr 0 min agoshare
பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved