news-tamil-logo

3/22/2026, 5:50:40 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews பைனான்ஸ் நிறுவனத்தின் டார்ச்சரை தாங்காமல் ஆத்திரம்.. கடனில் வாங்கிய பைக்கை தீயிட்டு கொளுத்திய இளைஞர்
tv

Also Watch

tv

Read this

பைனான்ஸ் நிறுவனத்தின் டார்ச்சரை தாங்காமல் ஆத்திரம்.. கடனில் வாங்கிய பைக்கை தீயிட்டு கொளுத்திய இளைஞர்

பைனான்ஸ் நிறுவனம் டார்ச்சர்

Posted on: Nov 25, 2024 06:56 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பைனான்ஸ் நிறுவனம் டார்ச்சர்

பைனான்ஸ் நிறுவனத்தின் டார்ச்சரை தாங்க முடியாமல் ஆசையாசையாக வாங்கிய பைக்கை இளைஞர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.

தனியார் பைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் பெற்று வாங்கிய பைக்குக்கு இளைஞர் சரிவர தவணை செலுத்தி வந்த நிலையில் நடப்பு மாதத்துக்கான தவணையை செலுத்துவதற்கு தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

தவணையை செலுத்தக்கூறி பைனான்ஸ் நிறுவனம் டார்ச்சர் கொடுத்து வந்ததால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் இளைஞர் பைக்கை தீயிட்டு கொளுத்தியதாக தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 9 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved