news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சமதா்மம், மதச்சாா்பின்மை 2 சொற்களை நீக்குவதற்கான நடவடிக்கை எதுவும் இல்லை..!
tv

Also Watch

tv

Read this

அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சமதா்மம், மதச்சாா்பின்மை 2 சொற்களை நீக்குவதற்கான நடவடிக்கை எதுவும் இல்லை..!

2 சொற்களை நீக்குவதற்கான

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Equality

அரசமைப்புச் சட்டத்தில் சமதா்மம், மதச்சாா்பின்மை ஆகிய சொற்களை நீக்குவதற்கான நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அச்சொற்களை நீக்குவதற்கான எந்தவொரு திட்டமும் உள்நோக்கமும் இப்போதைக்கு இல்லை என்றும், அத்தகைய சட்ட திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் ஏதேனும் நடத்தப்படுவதாயின், ஒருமித்த கருத்துடன் பொதுவெளியில் மேற்கொள்ளப்படும் என்றும், மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

இதையும் படியுங்கள் :  மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 13 உயிரிழந்த பரிதாபம் பங்குரா, புர்பா பர்தாமன் மாவட்டங்களில் நேர்ந்த சோகம்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
9 hrs 12 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved