Also Watch
Read this
By: Web Team

திடக்கழிவுகளை சாலை கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் பணி, 2027-ம் ஆண்டுக்குள் தொடங்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய அவர், நவீன தொழில்நுட்பம் மற்றும் தலைமைப்பண்பின் கொள்கையைப் பயன்படுத்தி, கழிவுகளை செல்வமாக மாற்றலாம் என தெரிவித்தார்.
அதன்படி, 2027 ம் ஆண்டு இறுதிக்குள், எந்தக் கழிவாக இருந்தாலும், அது திடக்கழிவாக இருந்தாலும் அதனைவைத்து சாலை அமைக்க பயன்படுத்த போவதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved