news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மணிக்கூண்டின் மீது ஏறி ஆபத்தான வகையில் சாகசம் ஸ்பைடர் மேன் உடையணிந்த மர்மநபருக்கு போலீஸ் வலை
tv

Also Watch

tv

Read this

மணிக்கூண்டின் மீது ஏறி ஆபத்தான வகையில் சாகசம் ஸ்பைடர் மேன் உடையணிந்த மர்மநபருக்கு போலீஸ் வலை

மீரட், உத்தரபிரதேசம்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UP Spider man

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பழமையான மணிக்கூண்டின் மீது ஏறி ஆபத்தான வகையில் சாகசத்தில் ஈடுபட்ட ஸ்பைடர் மேன் உடையணிந்த மர்மநபரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்த வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில்,அந்த நபர் இது போன்ற ஆபத்தான சாகசத்தில் ஈடுபடுவது முதல் முறை அல்ல என்பதும், இதே பாணியில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி உயரமான கட்டடங்கள் மீது ஏறியும், பொது இடங்களில் சாகசத்தில் ஈடுபட்டும் ‘Spider Faraz எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவிட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதையும் படியுங்கள் : இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு உடல்நலக் குறைவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
14 hrs 43 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved