news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை

ராணுவ தளபதி எச்சரிக்கை

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pak is no more in map

''எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால், அந்நாடு உலக வரைபடத்தில் கூட இருக்காது என இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரித்துள்ளார். ராஜஸ்தானின் அனுப்கார்க் நகரில் உள்ள ராணுவ முகாமில் பேசிய அவர், 'ஆபரேஷன் சிந்தூரின் போது காட்டப்பட்ட கட்டுப்பாடு இனியும் இருக்காது என்றும், புவியியல் ரீதியில் இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என சிந்திக்கும் அளவுக்கு இந்திய ராணுவத்தின் நடவடிக்கை இருக்கும் எனவும் பகிரங்கமாக தெரிவித்தார்.

மேலும் வீரர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என ராணுவ தளபதி உபேந்திர திவேதி உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள் : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் போராட்டம் பாகிஸ்தானின் அடக்குமுறையே போராட்டத்திற்கு காரணம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
51 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved