உச்சநீதிமன்ற நூலகத்தில் புதிய சுதந்திர தேவி சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். பொது சிவில் சட்டத்தின் அடையாளமாகவும், சட்டம் குருடு அல்ல என்பதை உணர்த்தவும், சிலையில் இருந்து கறுப்பு துணி அகற்றப்பட்டதோடு, இடது கையில் தராசுக்கு பதிலாக அரசியல் சாசன புத்தகம் உள்ளது.