news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பாஜக வேட்பாளர் தமிழர் என்பதால் மட்டும் ஆதரிக்க முடியாது..
tv

Also Watch

tv

Read this

பாஜக வேட்பாளர் தமிழர் என்பதால் மட்டும் ஆதரிக்க முடியாது..

சித்தாந்த மோதல் - கனிமொழி

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
41

பாஜகவின் துணைக்குடியரசுத் தலைவர் வேட்பாளர் தமிழர் என்பதால் மட்டும், அவருக்கு தமிழ் மீதும், தமிழ்நாட்டின் மீதும் அக்கறை உள்ளது என்று அர்த்தமாகி விடாது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதல் என்றும், அதனால் தான் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ள வேட்பாளரை எதிர்க்கும் வகையில் அரசமைப்பு சட்டத்தை மதிக்கும் வேட்பாளரை எதிர்க்கட்சிகள் இணைந்து அறிவித்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
4 hrs 1 min agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved