ஸ்ரீநகரில் உள்ள சந்தையில் அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதற்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அப்பாவி பொதுமக்களை குறிவைப்பதை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.