news-tamil-logo

3/21/2026, 11:30:21 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews திட்டமிடப்படாத SIR பணிகளால் இதுவரை 126 பேர் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

திட்டமிடப்படாத SIR பணிகளால் இதுவரை 126 பேர் உயிரிழப்பு

SIR

Posted on: Jan 25, 2026 10:00 AM

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SIR Issue

மேற்கு வங்க மாநிலத்தில் திட்டமிடப்படாத SIR பணிகளால் இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. SIR பணிக்கு எதிராக டெல்லி சென்று திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முறையிட்டபோது தலைமை தேர்தல் ஆணையம் முறையாக பதில் அளிக்கவில்லை என திரிணாமுல் எம்.பி அபிஷேக் பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

SIR-க்கு எதிராக பிற மாநிலங்கள் நடத்திய போராட்டம் தோல்வியில் முடிந்ததாகவும், ஆனால் இவ்விவகாரத்தில் மத்திய அரசை வீழ்த்துவதில் மேற்கு வங்கம் வெற்றி கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Link
ஈரான் கலவரம் - தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் மாணவர்கள்

ஈரான் கலவரம் - தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் மாணவர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved