news-tamil-logo

3/21/2026, 11:29:03 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews ரோகித் 6வது இடத்தில் களமிறங்க வேண்டும்.. முன்னாள் இந்திய அணியின் தேர்வாளர் கருத்து
tv

Also Watch

tv

Read this

ரோகித் 6வது இடத்தில் களமிறங்க வேண்டும்.. முன்னாள் இந்திய அணியின் தேர்வாளர் கருத்து

ஆஸ்திரேலியக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி

Posted on: Dec 03, 2024 07:16 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13 (1)

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா தொடக்க வீரராக களமிறங்காமல் 6வது இடத்தில் களமிறங்க வேண்டும் என முன்னாள் இந்திய அணியின் தேர்வாளர் தேவங் காந்தி தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த் 5 வது இடத்தில் களமிறங்கி நன்கு விளையாடி வருவதால், ரோகித் 6வது இடத்தில் களமிறங்கினால் இடது-வலது கை இணை நன்றாக அமையும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved