news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இன்று பேரணி..
tv

Also Watch

tv

Read this

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இன்று பேரணி..

ராகுல்காந்தி தலைமையில் பேரணி

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை, மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் இன்று பேரணியாக செல்ல உள்ளனர்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெறும் இந்த பேரணியில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 01052026

0
9 mins agoshare
ராசிபலன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved