news-tamil-logo

3/15/2026, 8:06:56 AM

news-tamil-logo
more
Home indianews சோமநாதர் ஆலய திருவிழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி
tv

Also Watch

tv

Read this

சோமநாதர் ஆலய திருவிழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி

குஜராத்

Posted on: Jan 10, 2026 01:51 PM

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi gujarat

இரண்டு நாள் பயணமாக இன்று குஜராத்திற்கு செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள சோமநாதர் கோவில் வழிபாடு செய்கிறார். இது குறித்து தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சோமநாதர் கோவில் திருவிழாவின் ஒருபகுதியாக நடைபெறும் தெய்வீக ஓம்கார மந்திர உச்சரிப்பில் பங்கேற்கும் நல்வாய்ப்பு தனக்குக் கிடைக்கவுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து, கோவிலில் நடைபெறும் ட்ரோன் நிகழ்ச்சியைக் காண உள்ளதாக பதிவிட்டு உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
16 hrs 13 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved