Also Watch
Read this
By: Web Team

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் கேப்டன் Sumeet Sabharwal தான் என அமெரிக்க இதழான Wall Street Journal-இல் செய்தி வெளியாகியுள்ளது.
எஞ்ஜினுக்கு எரிபொருள் செல்வதற்கான SWITCH-ஐ ஏன் OFF செய்தீர்கள்? என மற்றொரு விமானியான குந்தர் கேட்கும் கருப்புப்பெட்டி ஆடியோ பதிவை சுட்டிக்காட்டி இவ்வாறு கட்டுரை வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved