news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews முன்னாள் முதல்வர் படத்தை பயன்படுத்த கூடாது என உத்தரவு..
tv

Also Watch

tv

Read this

முன்னாள் முதல்வர் படத்தை பயன்படுத்த கூடாது என உத்தரவு..

திமுக எம்.பி. வில்சன் தகவல்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

அரசின் திட்டங்களில் முன்னாள் முதல்வர் படத்தை பயன்படுத்த கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்த நிலையில், யார் படம் இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்த கோரி விளக்க மனு தாக்கல் செய்துள்ளதாக திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பான வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
11 hrs 43 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved