news-tamil-logo

3/21/2026, 8:20:23 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews பிரதமரை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.. 24 மணி நேரத்தில் 2ஆவது முறையாக சந்தித்து ஆலோசனை
tv

Also Watch

tv

Read this

பிரதமரை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.. 24 மணி நேரத்தில் 2ஆவது முறையாக சந்தித்து ஆலோசனை

பிரதமர் - அஜித் தோவல் சந்திப்பு

Posted on: May 06, 2025 02:53 PM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
49

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

புதன்கிழமை நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடந்த 24 மணி நேரத்தில் பிரதமர் மோடியை இரண்டாவது முறையாக சந்தித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
3 hrs 39 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved