news-tamil-logo

3/18/2026, 11:48:41 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தாயின் இரண்டாவது கணவர் போக்சோவில் கைது
tv

Also Watch

tv

Read this

5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தாயின் இரண்டாவது கணவர் போக்சோவில் கைது

அகோலா, மகராஷ்டிரா

Posted on: Sep 30, 2025 01:12 PM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Agola case

ஐந்து வயது சிறுமி தனது தாயின் இரண்டாவது கணவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் மகராஷ்டிராவில் நடந்துள்ளது. அகோலா பகுதியை சேர்ந்த பெண் தனது 5 வயது மகளையும் மகனையும் தனது இரண்டாவது கணவனின் அரவணைப்பில் வீட்டில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

நடன வகுப்புக்கு சென்று வீடு திரும்பும் போது, தனது மகளின் அலறல் சத்தம் கேட்டு பதறிப்போன தாய், ரத்த காயங்களுடன் இருந்த மகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த கொடூரனை கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

47
29 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved