மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கர்-மகாராஷ்டிரா எல்லைப்பகுதியான நாராயண்பூர் பகுதியில் இந்த என்கவுன்ட்டர் நடந்ததாக போலீஸ் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.