news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home automobilesnews இன்று முதல் சந்தைப்படுத்தப்படும் டஸ்டர் கார்
tv

Also Watch

tv

Read this

இன்று முதல் சந்தைப்படுத்தப்படும் டஸ்டர் கார்

Duster car

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Duster car

சந்தைப்படுத்தப்படும் டஸ்டர் கார் :

இந்தியாவில் மூன்றாவது தலைமுறை டஸ்டர் கார் மாடல், இன்று முதல் அதிகாரப்பூர்வமாக சந்தைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஷோரூம்களில் டிஸ்பிளே மற்றும் டெஸ்ட் ட்ரைவிற்காக கிடைக்கும் என ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் டெலிவரி ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது.

Related Link
பிப்ரவரியில் அதிகளவு கார் விற்ற நிறுவனங்களின் பட்டியல்

பிப்ரவரியில் அதிகளவு கார் விற்ற நிறுவனங்களின் பட்டியல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை

0
9 mins agoshare
கள்ளச்சந்தை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved