news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அமெரிக்க அமைப்பின் புகாரை வெளியுறவு அமைச்சகம் நிராகரிப்பு
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க அமைப்பின் புகாரை வெளியுறவு அமைச்சகம் நிராகரிப்பு

India

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RSS Ban

புகாரை வெளியுறவு அமைச்சகம் நிராகரிப்பு :

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது அமெரிக்க மத சுதந்திர ஆணையம் பரிந்துரைத்துள்ள தடைகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. அந்த அறிக்கை பாரபட்சமானது மற்றும் தவறான தகவல்களைக் கொண்டது என தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகம்.

சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் என ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அந்த அமைப்பு முன்வைப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மத சுதந்திரம் குறைந்து வருவதாகக் கூறி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்திய உளவு அமைப்பான "ரா" மீது தடைகளை விதிக்க அமெரிக்க மத சுதந்திர ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Related Link
ஈரானில் சிக்கித்தவித்த 550-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு

ஈரானில் சிக்கித்தவித்த 550-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
58 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved