Also Watch
Read this
Posted on: Mar 17, 2026 02:42 PM
By: Manigandan Raja

முட்ட கலக்கி பாடல் :
Youth திரைப்படத்திலிருந்து வெளியான Mutta Kalaki பாடல் சிறந்த பாடல் பட்டியலில் உலகளவில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இதை கென் கருணாஸ் பாடியுள்ளார். இந்த ட்ரெண்டிங் பாடலுக்கு இளசு முதல் பெரிசு வரை டான்ஸ் ஆடி அசத்தியுள்ளர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved