news-tamil-logo

3/22/2026, 7:24:36 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews பீகார் குற்றங்களின் தலைநகராக மாறிவிட்டது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்..!
tv

Also Watch

tv

Read this

பீகார் குற்றங்களின் தலைநகராக மாறிவிட்டது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்..!

ராகுல் காந்தி விமர்சனம்

Posted on: Jul 07, 2025 06:21 AM

7

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rahul

நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ அரசு பீகாரை குற்றச் சம்பவங்களின் தலைநகராக மாற்றிவிட்டதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பீகார் கொலை, கொள்ளை மற்றும் துப்பாக்கிச்சூடு போன்ற குற்றச் சம்பவங்களின் நிழலில் இயங்குவதாகவும், குற்றங்கள் வாடிக்கையாகிவிட்டதோடு, அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 43 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved