news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அரசு முறை பயணமாக ரஷ்யா சென்ற ஜெய்சங்கர் ரஷ்ய துணை பிரதமரை சந்தித்து ஆலோசனை
tv

Also Watch

tv

Read this

அரசு முறை பயணமாக ரஷ்யா சென்ற ஜெய்சங்கர் ரஷ்ய துணை பிரதமரை சந்தித்து ஆலோசனை

ரஷ்யா

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Central Minister in russia

அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவை (( Denis Manturov )) சந்தித்து பேசினார்.

அப்போது வர்த்தகம்,பொருளாதாரம், எரிசக்தி, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இரு நாட்டு உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : புதிய சட்டம் மூலம் மன்னர்கள் காலத்துக்கு செல்கிறோம் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கருத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
1 hr 4 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved