ஆய்வக அறிக்கைகள் போலியானவை என ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு.நிர்வாகத்தை திறம்பட நடத்த முடியாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை சந்திரபாபு நாயுடு கூறுகிறார்.ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது சந்திரபாபு நாயுடு அரசு பொய் வழக்குகளை போடுகிறது.திருப்பதி லட்டு சர்ச்சை ஆட்சியின் தவறுகளை மடைமாற்றும் அரசியல் - ஜெகன்மோகன்.ஜெகன்மோகன் ஆட்சிக் காலத்தில் திருப்பதி லட்டுகளில் மாமிசக் கொழுப்பு கலப்படம் என புகார்.சந்திரபாபு நாயுடு ஆட்சியின் சீர்கேடுகளை திசைதிருப்ப லட்டு சர்ச்சை உருவாக்கப்பட்டுள்ளது.திருப்பதி லட்டு சர்ச்சை - ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம்.ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு.சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறேன் - ஜெகன்மோகன் ரெட்டி.