news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews காசாவில் இஸ்ரேலால் அன்றாடம் கொல்லப்படும் அப்பாவி மக்கள்..
tv

Also Watch

tv

Read this

காசாவில் இஸ்ரேலால் அன்றாடம் கொல்லப்படும் அப்பாவி மக்கள்..

பிரியங்கா காந்தி காட்டம்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

காசாவில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் அன்றாடம் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை கண்டிக்க திராணியில்லாமல் இருக்கும் மோடி அரசின் மவுனம் வெட்க கேடானது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமது எக்ஸ் பக்கத்தில் இதை தெரிவித்துள்ள அவர், இஸ்ரேல் நடத்தும் இன படுகொலையில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி விட்டதை சுட்டிக்காட்டி உள்ளார்.

இவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகளை எனவும், லட்சக்கணக்கான அப்பாவிகள் பசிபட்டினியால் வாடுவதாகவும் பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.

இதை கண்டு கொள்ளாமல் இந்திய அரசு அமைதியாக கடப்பது, இஸ்ரேலின் யூத அரசு நடத்தும் இனப்படுகொலை குற்றத்திற்கு சமமானது எனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
5 hrs 51 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved