news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ”உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க இந்தியா பயணம்”
tv

Also Watch

tv

Read this

”உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க இந்தியா பயணம்”

மோடி மறைமுக பதிலடி

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நோக்கி இந்தியா பயணிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் செத்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்பு பேசியிருந்த நிலையில், அவருக்கும் மறைமுகமாக அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

வாரணாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா தனது பொருளாதார முன்னுரிமைகளில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
7 hrs 54 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved