news-tamil-logo

3/22/2026, 4:21:30 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews புதிய விஷயங்களைச் சோதனை செய்வதற்கான ஆய்வுக்கூடம் இந்தியா.. பில் கேட்ஸின் கருத்துக்கு வலுக்கும் கண்டனங்கள்
tv

Also Watch

tv

Read this

புதிய விஷயங்களைச் சோதனை செய்வதற்கான ஆய்வுக்கூடம் இந்தியா.. பில் கேட்ஸின் கருத்துக்கு வலுக்கும் கண்டனங்கள்

பில் கேட்ஸின் கருத்துக்கு வலுக்கும் கண்டனங்கள்

Posted on: Dec 04, 2024 06:44 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

இந்தியா புதிய விஷயங்களைச் சோதனை செய்வதற்கான ஆய்வுக்கூடம் என பில் கேட்ஸ் கூறியதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இன்னும் 20 வருடங்களில் இந்தியர்கள் நன்றாக முன்னேறி இருப்பார்கள் எனவும், அது மட்டுமல்லாமல் இந்தியா புதியவற்றை செய்து பார்க்கும் ஆய்வு கூடம் போன்றது எனவும்,

அங்கு நிரூபனம் ஆன பிறகு அவற்றை நாடுகளுக்கு எடுத்து செல்லலாம் என்று தெரிவித்திருந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 40 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved