news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்தியா ஒரு ஹிந்து நாடு - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
tv

Also Watch

tv

Read this

இந்தியா ஒரு ஹிந்து நாடு - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

கொல்கத்தா, மேற்குவங்கம்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RSS Head

இந்தியா ஒரு ஹிந்து நாடு என்ற சர்ச்சை கருத்தை முன்வைத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இதுவே உண்மை என்பதால் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள அரசியலமைப்பின் அங்கீகாரம் தேவையில்லை என்றார். கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய அவர், நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தியிருந்த
காலத்தின் தான், அரசியலமைப்பு சட்டத்தில் மதச்சார்பின்மை என்ற சொல் சேர்க்கப்பட்டதாகவும், அதற்கு முன் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறவில்லை என்றும் கூறினார். அதோடு, ஆர்.எஸ்.எஸ்-ல் உள்ளவர்கள் தேசியவாதிகளே தவிர, இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் விளக்கம் அளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
14 hrs 53 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved