Also Watch
Read this
By: Web Team

ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய ராணுவம் ஒரு விமானத்தைக் கூட சுட்டு வீழ்த்தவோ அல்லது தாக்கவோ இல்லை என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்தார்.
இந்திய விமானப்படை கால தாமதமாக தெரிவித்திருக்கும் தகவல் நம்பும்படியாக இல்லை எனவும் உண்மை தெரிய வேண்டுமானால், இரு தரப்பிலிருந்தும் சுதந்திரமாக ஆய்வு செய்திட அனுமதிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved