Also Watch
Read this
By: Web Team

ஆப்பரேசன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்திய தயாரிப்பு ஆயுதங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
DRDO சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், ஆயுதச் சந்தை மிகப்பெரிய அளவில் வாய்ப்புகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved