news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கணவனை உயிருடன் புதைக்க திட்டமிட்ட மனைவி நூலிலையில் உயிர் தப்பிய கணவன் மருத்துவமனையில் அனுமதி..!
tv

Also Watch

tv

Read this

கணவனை உயிருடன் புதைக்க திட்டமிட்ட மனைவி நூலிலையில் உயிர் தப்பிய கணவன் மருத்துவமனையில் அனுமதி..!

பரேலி, உத்தரபிரதேசம்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Up case

உத்தரபிரதேசத்தில் தன்னை உயிருடன் புதைக்க திட்டமிட்ட மனைவி மற்றும் சகோதரர்களிடமிருந்து கணவன் நூலிலையில் உயிர் தப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பரேலியில் மருத்துவ உதவியாளராக பணியாற்றிய ராஜீவ், கை கால்கள் உடைந்த நிலையில் வனப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது மனைவி மற்றும் அவரின் சகோதரர்கள் குண்டர்களை வைத்து ராஜீவின் கை கால்களை உடைத்து அவரை உயிருடன் புதைக்க திட்டம் தீட்டியது தெரிந்தது.

இதற்காக வனப்பகுதிக்கு சென்றவர்கள் ஆள்நடமாட்டம் தென்பட்டதால் அவரை அப்படியே விட்டுவிட்டு சென்றதில் உயிர் பிழைத்தாக ராஜீவ் கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
11 hrs 39 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved