news-tamil-logo

3/22/2026, 1:26:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews டி20 போட்டிகளில் குஜராத் வீரர் உர்வில் படேல் வரலாற்று சாதனை
tv

Also Watch

tv

Read this

டி20 போட்டிகளில் குஜராத் வீரர் உர்வில் படேல் வரலாற்று சாதனை

டி20 போட்டியில் வரலாற்று சாதனை

Posted on: Dec 04, 2024 07:35 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

டி20 போட்டிகளில் 40-க்கும் குறைவான பந்துகளை எதிர்கொண்டு 2 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை இந்திய உள்ளூர் வீரர் உர்வில் படேல் படைத்துள்ளார்.

சையத் முஷ்டாக் அலி தொடரில் குஜராத் வீரர் உர்வில் படேல் உத்தரகாண்ட் அணிக்கு எதிராக 36 பந்துகளில் சதத்தை கடந்து 115 ரன்கள் அடித்தார். அவர் நடப்பு சீசனில் திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்திலும் 28 பந்துகளில்

சதம் அடித்திருந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 45 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved