news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews IMF துணை இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிய கீதா கோபிநாத்..
tv

Also Watch

tv

Read this

IMF துணை இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிய கீதா கோபிநாத்..

திரும்பவுள்ளதாக தகவல்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை இயக்குநர் பொறுப்பிலிருந்து இந்திய வம்சாவளி பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத் விலகுகிறார்.

பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை இயக்குநர் பொறுப்பை வகித்து வந்து முதல் பெண்ணான கீதா கோபிநாத், மீண்டும் பேராசிரியர் பணிக்கே திரும்புவதாக அறிவித்தார்.

செப்டம்பர் 1ஆம் தேதி அவர் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியர் பணியில் சேர்வார் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக அவர் பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
3 hrs 48 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved