news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் பெண் பாலியல் வன்கொடுமை..
tv

Also Watch

tv

Read this

ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் பெண் பாலியல் வன்கொடுமை..

நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
54

கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பெண் மனோதத்துவ நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடா்பாக அந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, புகார் அளித்த மாணவி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகையுடன் நிபந்தனை ஜாமீனை நீதிமன்றம் வழங்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 51 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved