news-tamil-logo

3/21/2026, 11:30:22 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews பெண் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, பாதுகாப்பு உறுதி - மோடி
tv

Also Watch

tv

Read this

பெண் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, பாதுகாப்பு உறுதி - மோடி

PM Modi

Posted on: Jan 25, 2026 10:12 AM

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi

பெண் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, பாதுகாப்பை உறுதி செய்வோம் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தைகள் கண்ணியம் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய வாழ்க்கையை வாழ்வதை அரசு உறுதி செய்யும் எனவும் பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக, பெண் குழந்தைகளுக்கான சிறந்த கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், இது வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை உறுதி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Link

"குஜராத் மாநிலத்தில் SIR பணிகள் மூலம் வாக்குத்திருட்டு"



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved