news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இண்டிகோ விமான சேவை நிறுவனத்துக்கு டிஜிசிஏ சம்மன்
tv

Also Watch

tv

Read this

இண்டிகோ விமான சேவை நிறுவனத்துக்கு டிஜிசிஏ சம்மன்

இண்டிகோ

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Indigo issue

சேவை குறைபாடு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, இண்டிகோ விமான நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்படும் இண்டிகோவின் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். இது தொடர்பாக டிஜிசிஏ விசாரித்து வரும் நிலையில், இன்று காலையில் கூட கொல்கத்தா விமான நிலையத்தில், இண்டிகோ நிறுவனத்தின் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, 2 சர்வதேச விமானனங்கள் உட்பட 24 விமானங்கள் தாமதமாகின.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 01052026

0
11 mins agoshare
ராசிபலன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved