யமுனை ஆற்றில் வெள்ளை நிற பனிப்படலம் போல் ரசாயன நுரை மிதந்து செல்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகளை திறந்து விடுவதே இதற்கு காரணம் என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.