இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 50 விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடந்த 2 வாரங்களில் மட்டும் விமானங்களுக்கு வந்த போலி மிரட்டல்களின் எண்ணிக்கை 350ஆக உயர்ந்துள்ளது.