Also Watch
Read this
By: Web Team

மும்பையில் பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. பராக் ஷா என்பவர், ஆட்டோ ஓட்டுநரை கன்னத்தில் அறையும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தவறான திசையில் ஆட்டோவை ஓட்டிச் சென்றதாலேயே, இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், பாஜக எம்.எல்.ஏ.வின் செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்,
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved