Also Watch
Read this
By: Web Team

எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பீகார் வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதில் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதால், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7 கோடியே 24 லட்சமாக சரிந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved