news-tamil-logo

3/21/2026, 11:32:45 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews வங்கதேச சுற்றுலா பயணிகளுக்கு உணவகங்களில் உணவுகள் வழங்கப்பட மாட்டது.. திரிபுரா ஹோட்டல் அசோசியேஷன் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

வங்கதேச சுற்றுலா பயணிகளுக்கு உணவகங்களில் உணவுகள் வழங்கப்பட மாட்டது.. திரிபுரா ஹோட்டல் அசோசியேஷன் அறிவிப்பு

திரிபுரா

Posted on: Dec 03, 2024 08:02 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16 (1)

திரிபுராவில், வங்கதேச சுற்றுலா பயணிகளுக்கு ஹோட்டல் அறைகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட மாட்டது என திரிபுரா ஹோட்டல் அசோசியேஷன் அறிவித்துள்ளது இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.

வங்கதேசத்தில் இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கும், இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 51 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved