news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பற்றி எரிந்த தீ
tv

Also Watch

tv

Read this

காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பற்றி எரிந்த தீ

பலோத்ரா, ராஜஸ்தான்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Car fire

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி தீ பிடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். சிந்தாரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சதா கிராமத்திற்கு அருகில் அதிகாலை காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை செய்ததில், அவர்கள் வேலைக்காக சிந்தாரி சென்று விட்டு வீடு திரும்பியது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 01052026

0
16 mins agoshare
ராசிபலன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved