இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி லாவோஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். ஆசியான் இந்தியா இடையிலான 21-ஆவது உச்சிமாநாடு மற்றும் 19 ஆவது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு ஆகியவை லாவோஸின் வியன்டியன் நகரில் அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிலையில், அதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.