news-tamil-logo

3/21/2026, 11:32:46 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews கடற்படைக்காக புதிய 26 ரஃபேல் விமானங்கள் - கடற்படை தளபதி.. பிரான்ஸிடமிருந்து அதிநவீன 3 நீர்மூழ்கிகளை வாங்க திட்டம்
tv

Also Watch

tv

Read this

கடற்படைக்காக புதிய 26 ரஃபேல் விமானங்கள் - கடற்படை தளபதி.. பிரான்ஸிடமிருந்து அதிநவீன 3 நீர்மூழ்கிகளை வாங்க திட்டம்

டெல்லி

Posted on: Dec 03, 2024 06:20 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
07

இந்திய கடற்படைக்காக புதிதாக 26 ரஃபேல் விமானங்கள் வாங்கவுள்ளதாக கடற்படை தளபதி தினேஷ்குமார் திரிபாதி கூறினார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலுக்காக ரஃபேல் விமானங்கள் வாங்கப்படுவதாகவும், இதற்கான ஒப்பந்தம் வரும் ஜனவரியில் கையெழுத்தாகும் என்றும் கூறினார்.

மேலும் பிரான்ஸிடமிருந்து அதிநவீன 3 நீர்மூழ்கிகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 51 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved