news-tamil-logo

3/22/2026, 3:14:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home home மூதாட்டியை கொன்று காவிரி ஆற்றில் உடல் வீச்சு.. பேரன் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார்
tv

Also Watch

tv

Read this

மூதாட்டியை கொன்று காவிரி ஆற்றில் உடல் வீச்சு.. பேரன் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார்

பணத்திற்காக மூதாட்டியை கொன்ற பேரன்

Posted on: Aug 22, 2024 07:10 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
69

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பணத்திற்காக மூதாட்டியை கொன்று உடலை காவிரி ஆற்றில் வீசிய பேரன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அம்மன் கோவில்பட்டி பேரமரத்தூர் பகுதியைச் சேர்ந்த 85 வயதான பொன்னியம்மாள் என்பவர் கடந்த மூன்றாம் தேதி திடீரென மாயமான நிலையில், சந்தேகத்தின் பேரில் அவரது பேரனான சித்துராஜ் உட்பட மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 34 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved