Also Watch
Read this
Posted on: Aug 25, 2024 05:54 AM
By: Srini Vasan

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஏழாயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையம் அமைக்க சென்னை மின் உற்பத்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு அலகுகள் மூலம் 900 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved