news-tamil-logo

3/21/2026, 6:20:15 PM

news-tamil-logo
more
Advertisement
Home home “அதிக வீரர்கள் பங்கேற்றால் அதிக பதக்கங்கள் கிடைக்கும்”.. தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் கருத்து
tv

Also Watch

tv

Read this

“அதிக வீரர்கள் பங்கேற்றால் அதிக பதக்கங்கள் கிடைக்கும்”.. தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் கருத்து

டென்னிஸ் வீரர் சரத் கமல் கருத்து

Posted on: Aug 22, 2024 08:12 AM

2

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
82

ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் அதிக வீரர்கள் பங்கேற்றால் தான் அதிக பதக்கங்கள் கிடைக்கும் என தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய பெற்றோர்கள் தொழில் சார்ந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தான், இந்தியாவால் ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் கூட பதக்கங்களை வெல்ல முடியவில்லை என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
1 hr 39 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved